Thursday, March 3, 2011

தனிமையின் சுகம்

அன்பே
நீ என்னை கொல்ல
வீரியமான விஷம் வேண்டாம்
கூர்மையான கூர்வாள் வேண்டாம்
உன் ஒரு நிமிட மௌனம் போதும்
மறு ஜென்மமே வேண்டாம் என்று
மருகி இறப்பதற்கு ........